Tuesday, July 26, 2011

TIME TRAVEL சாத்தியமா - PART III (WORMHOLE)



முன்கதை சுருக்கம்:

TIME TRAVEL சாத்தியமா - PART II (SPACETIME CONTINUUM)

ஐன்ஸ்டீன் தனது SPECIAL RELATIVITY – 1905 SPACE மற்றும் TIME ரெண்டும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைஞ்ச ரப்பர் சீட். ரெண்டு பொருட்கள் RELATIVE MOTION ல இருக்கும் போது அந்த ரப்பர் சீட் இழுக்கப்படுது.


GENERAL RELATIVITY (1916)
அந்த ரப்பர் சீட் மேல ஒரு கனமான உருண்டைய போட்டா அது சீட் கொஞ்சம் இழுபட்டு ஒரு பள்ளம் உருவாகும். இப்ப பூமியை அந்த உருண்டை போல உருவகம் செய்தால் உருவாகும் இழுவை தான் புவி ஈர்ப்பு விசை. நம்ம எல்லோரும் பறக்காம நின்னுட்டு இருக்கறதுக்கு காரணம்.


சரி இப்போ பத்து பக்கத்துக்கு விதிமுறைகளை எல்லாம் விளக்கமா சொல்லாம நேரா விசயத்துக்கு வருவோம். இப்போ இந்த கோட்பாடு தான் டைம் டிராவல் சாத்தியம் அப்படின்னு நம்பிக்கை கொடுதுச்சு.

WORMHOLE
இதுக்கு நிகரான தமிழ் வார்த்தை எங்கயும் கிடைக்கல, அதனால் சொந்தமா சிந்திச்சு திருகுருவத் துளை அப்படின்னு குத்துமதிப்பா சொல்றேன்.

இப்போ மறுபடியும் அதே ரப்பர் சீட்ஒரு சின்ன புள்ளி மேல அதீத கனமான ஒரு பொருள் மூலமா அந்த சீட் மடிக்கபட்டு அதோட மறுபக்கதத்துல போய் சேர ஒரு துளை உருவாகும். அந்த துளையோட மறுபக்கம் வேற ஒரு SPACETIME பரிமாணம், அதாவது வேறு ஒரு கால நேரம்.


மேலே உள்ள படத்தில் ஏறும்பு இந்த துளையின் ஒரு முனையிலுருந்து இன்னொரு முனைக்கு ஒளியின் வேகத்துல போனா வேற ஒரு காலகட்டதுக்கு வேறு ஏதாவது ஒரு இடத்திற்கு போய்விடலாம்.
 


சரி கடைசி பகுதி விரைவில், அதுல டைம் டிராவல் பண்றதுல இருக்கற முரண்பாடுகள் பற்றி பாக்கலாம்.

5 comments:

  1. மச்சி நீ வர வர ரொம்ப கஞ்சத்தனம் பண்ணுர...ஒரு 10 லைன் குட இல்ல .. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

    ReplyDelete
  2. This seems like a professor rushing to complete his class, to run for "one bathroom" !!:)

    ReplyDelete
  3. அடுத்த பார்ட்ல சேத்தி எழுதறேன்

    ReplyDelete
  4. Let us say, we got the power to travel in light speed (!!!!) & reached the other place and time. Is it possible to come back to the present time (i.e. Exact present time)?

    ReplyDelete
  5. ஒளி வேகத்துல செல்லும் பொழுது wormhole திறக்குது ஆனா திரும்ப வருவதற்க்கு அந்த portal திறந்து இருக்க வேண்டும். ஏதாவது ஒரு எதிர்விசை கொண்ட பொருள் மூடாமல் திறந்து வைக்க உதவும். இது தியரி செயல்படுவதில் சிக்கல் வந்தால்? ஏதாவது dinosour கட்டிகுட்டு குடும்பம் நடத்த வேண்டியது தான்.

    ReplyDelete